ஓய்வூதியர் சங்கம் சார்பில்

img

ஓய்வூதியர் சங்கம் சார்பில் அரசுப் பள்ளிக்கு குடிநீர் வசதி

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதியில், துயர் துடைப்பு பணியாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கம் சார்பில், ஆழ்து ளைக் கிணறு, மோட்டார் புது ப்பித்து, குடிநீர் வழங்கும் பணிக்கு ஒப்படைத்தல் விழா நடைபெற்றது.